Mani's Corner

Tuesday, November 29, 2005

என்னடா உலகம் இது

இது சலிப்பினால் வரும் வார்த்தைகள் அல்ல ...தினம் நடக்கும் சம்பவங்கள் இதை நினைவூட்டுகின்றன..TV செய்திகள் கூம்...வெறும் வெட்டி பேச்சுகள்....பொய்யும் புரளையும் நிறைந்தது...போட்டி....மக்களை குழப்பத்தில் தள்ளும் நாடகக்காரர்கள்..அய்யகோ... இந்த பாரதம் செல்லும் வழி தான் என்ன???

நிவாரண நிதி.....ஆங்...இதைதான் நான் எதிர்பார்தேன் என வாயயை பிளந்து நிற்கும் சில(!) அரசியல்வாதிகள் .... கடைசி குடிமகனுக்கு கிடைக்க போவதென்னவோ..பத்து ரூபைதான்....

வாழ்க இந்தியா.....வளர்க அதன் புகழ்....

0 Comments:

Post a Comment

<< Home