Mani's Corner

Wednesday, August 24, 2005

ghajin

சுட்டும் விழி சுடரே
சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம்
தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றி கொல்லுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்

சுட்டும் விழி சுடரே
சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம்
தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றி கொல்லுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்

ஆண்

மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்

பெண்

தூக்கத்தில் உளரல் கொண்டேன்
தூரலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்

ஆண்

கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன் உன் கண்கள்
வண்டை உன்னும் பூக்கள் என்பேன் உன் கண்கள்
வண்டை உன்னும் பூக்கள் என்பேன்

பெண்

சுட்டும் விழி சுடரே
சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம்
தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றி கொல்லுதே
உன் விழியில் விழுந்தேன்
வின்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்

பெண்

மரம்கொத்தி பறவை ஒன்று
மனம் கொத்தி போனதென்று
உடல் முதல் உயிர் வரை தந்தேன்

ஆண்

தீ இன்றி திரியும் இன்றி
மேகங்கள் எறியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்

பெண்

மழை அழகா வெயில் அழகா
கொஞும் போது மழை அழகு
கண்ணா நீ
கோபபட்டால் வெய்யில் அழகு
கண்ணா நீ
கோபபட்டால் வெய்யில் அழகு

ஆண்

சுட்டும் விழி சுடரே
சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம்
தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றி கொல்லுதே

பெண்

உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்

கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்

Monday, August 22, 2005

test mesage

sudenly i am unable to add posts....test blog